Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

நினைவே ஒரு சங்கிதம்
-5 %
எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் தனது வாழ்க்கை அனுபவங்களை தமிழின் சூப்பர்ஹிட் பாடல்களுடன் இணைத்து எழுதப்பட்ட இந்நூல் சுவாரஸ்யமான பின்னணியையும் சித்தரிக்கிறது. அப்பாடல்கள் உருவான நாள் கல்லூரியில் படிக்கும்போது அம்பியாகவும், ரெமோவாகவும் ‘அன்னியன்’ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது ‘காந்திதாசன்’ ..
₹181 ₹190
நிராசைகளின் ஆதித் தாய்
-4 % Available
எனது தோலும் சதையும் சுகத்தில் தோய்ந்தவை அல்ல எனது ரத்தமும் துடிப்பும் சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல நம்பிக்கை தரக் கூடிய சொற்களை எழுதினாலும் எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை உறங்கும் போது வானத்தில் கலையும் நிறங்களை நான் அறியேன் எனது நேசத்திற்கு உகந்தவர்களையும் இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன..
₹48 ₹50
நிலவில் ஒருவன்
-5 % Out Of Stock
ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த பு..
₹119 ₹125
நிலா நிழல்
-5 %
நிலா நிழல்வளர் இளம் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கனவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ‘நிலா நிழல்’ அற்புதமாக சித்தரிக்கிறது. குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் ஒரு இளைஞனின் மன ஓட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடை..
₹190 ₹200
நிழல்வெளி
-5 %
‘ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களில் புலம்பெயர் ஏக்கமும் எதிர்ப்பின் மாறுகின்ற உருவரைகளும்’ எனும் முனைவர் பட்டத்திற்கான தமிழச்சி தங்கபாண்டியனின் ஆய்வுநூல் இது...
₹314 ₹330
நீயே என் கடைசிப் பெண்னாக இரு
-5 %
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வ..
₹342 ₹360
நீராலானது
-5 %
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது...
₹209 ₹220
நீருக்குக் கதவுகள் இல்லை
-4 % Available
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
Showing 337 to 348 of 521 (44 Pages)